வெள்ளி, 29 நவம்பர், 2013

MUMBAI மகளை (15) தாயாக்கி பின் திருமணம் செய்ய முயன்ற தந்தை (50) கைது


The accused had also bought a 14-year-old girl from Agra and held her captive in a room near his Malwani home. (His face has been blurred to protect the identitity of his daughter)
When the woman conceived a child from the repeated rape eight years ago, he took her to hospital for the delivery and cooked up the name of an absentee father. The man, now 50, even chopped off her locks to give locals the impression that she was mentally imbalanced, and made sure that she never married.

மும்பை: மும்பையில் பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்து தாயாக்கி அவரை திருமணம் செய்ய முயன்ற ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை மலாத் பகுதியில் உள்ள மல்வானியைச் சேர்ந்தவர் இப்ராஹிம் ஷேக்(50). அவர் தனது மகளுக்கு 15 வயது இருக்கையில் அவருக்கு பருவநிலை மாற்றம் குறித்து கற்றுத் தருகிறேன் என்று கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து அவர் தனது மகளை பல முறை பலாத்காரம் செய்துள்ளார்.
இதை தடுத்த மனைவியை அவர் அடித்துள்ளார். சுமார் 11 ஆண்டுகளாக அவர் தனது மகளை மிரட்டியே உறவு கொண்டு வந்துள்ளார். இதில் கர்ப்பமான மகள் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது 26 வயதாகும் இப்ராஹிமின் மகளுக்கு தந்தை மூலமாக 8 வயது மகள் உள்ளார். இந்நிலையில் ஷேக் பெற்ற மகளையே திருமணம் செய்ய முயன்றார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இப்ராஹிமை கைது செய்து சிறையில் அடைத்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக