வெள்ளி, 29 நவம்பர், 2013

அமலா பால் அதிர்ச்சி! Incest காதல் கதையா ?

காதலில் இது எந்த வகை! அமலா பால் அதிர்ச்சி சிந்து சமவெளி என்ற திரைப்படத்தில் ’வித்தியாசமான’ கதாபாத்திரத்தில் நடித்ததன்  மூலம் அமலாபாலின் கதாபாத்திரம் பேசப்பட்டதோ இல்லையோ? தொடர்ந்து சில திரைப்படங்களில் புக் செய்யப்பட்டார் அமலாபால்.  மாமனாருடன் கள்ள-உறவு அப்படி இப்படி என பல விமர்சனங்கள் எழுந்தாலும், பொண்ணு என்னமா நடிச்சிருக்கு... என பாராட்டுக்களையும் பெற்ற அமலாபாலுக்கு சமீபத்தில் அதேபோன்ற கதாபாத்திரம் உள்ள கதையை கேட்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாம்.கதையை கேட்டு அதிர்ச்சியடைந்த அமலாபால் இப்ப நான் இந்த மாதிரி படமெல்லாம் பன்றது இல்லை என வாய்ப்பை நிராகரித்துவிட்டாராம். ஆனாலும் கதையை சொன்ன உதவி இயக்குனர் ‘தேசிய விருது, அதிக சம்பளம்’ என பல விதங்களில் ஆசைகாட்டவும் யோசிக்கும் நிலைக்கு வந்திருக்கிறாராம் அமலாபால். இது ஒரு நல்ல காதல் கதை என்கிறாராம் இயக்குனர். அண்ணனுடன் காதல் கொள்வது எந்த வகையில் காதலாகும் என கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம்.&

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக