செவ்வாய், 12 நவம்பர், 2013

தமிழகத்தின் வரலாற்றையே மாற்றப்போகும் அமலா பாலின் மச்சம் ! என்ன செய்வது குமுதம் பாணி லோ கிளாசும் தேவைதான்

வெளிச்சத்துக்கு வந்த அமலாபாலின் மச்சம் ஆரம்பத்தில் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, பிறகு விட்டுவிட்டோமே என்று வருத்தப்பட்ட நிகழ்ச்சிகள் பல நடந்திருக்கின்றன தமிழ்த் திரையுலக வரலாற்றில். நடிகை அமலா பாலின் மச்சமும் அப்படித்தான் ரசிகர்களால் கண்டுகொள்ளாமல் விடப்பட்டுவிட்டது. மைனா, தெய்வத்திருமகள் என குடும்பப்பாங்கான கேரக்டரில் நடித்து வந்த அமலா பால் வேட்டை படத்தில் கொஞ்சம் கிளாமர் தூக்கலாக நடித்தார். படத்தில் மட்டுமா? வேட்டைத் திரைப்படத்தின் நிகழ்ச்சிகளிலும் அமலா பால் கிளாமரான உடையுடன் வந்து அனைவரையும் கிரங்கடித்தார்.அமலா பாலின் இந்த திடீர் மாற்றத்தையே அனைவரும் பெரிதாக பேசிக்கொண்டிருக்க அவரது கழுத்துக்குக் கீழே இருக்கும் இரு மச்சங்களும் யார் கண்ணிலும் படாமல் போய்விட்டது. ஆனால் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அமலாபால் கிளாமரான உடையில் கலந்துகொண்டபோது இந்த மச்சம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக