ஞாயிறு, 17 நவம்பர், 2013

திருநங்கைகள் : அச்சம் தவிர் நிகழ்ச்சி மூலம் குஷ்பூ சமுக போராளியாக அவதாரம் எடுக்கிறார்

இன்று நிர்மலா பெரியசாமி ,லக்சுமி ராமகிருஷ்ணன் , குட்டி பத்மினி . கோபிநாத் போன்ற பலரும் டாக் ஷோக்கள் நடத்துகிறார்கள் . சிலரின் நிகழ்சிகள் கட்டை பஞ்சாயத்து லெவெலுக்கு தரம் தாழ்ந்து வெறும் பரப்பிற்காக அடித்தட்டு மக்களின் உணர்சிகளுடன் விளையாடும் அடாவடித்தனத்தையும் அரங்கேற்றுகின்றன,
இவர்களிடம் இருந்து குஷ்பூ மிகவும் வேறுபடுகிறார் என்றே சொல்ல வேண்டும் , வெறும் மேல்பூச்சு பிரச்சனைகளை விட சமுகத்தை ஆட்டி படைக்கும் விவகாரங்களைதான் பெரிதும் குஷ்பூ கையாள்கிறார்,





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக