திங்கள், 21 அக்டோபர், 2013

சேலத்தில் மாபெரும் யோகா திருவிழா!


 சேலம் காந்தி மைதானத்தில் மாபெரும் யோகா திருவிழா நடந்தது. தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் சாம்பியன்சிப்-2013 போட்டிகளும் நடந்தது. சேலம் மாவட்ட யோகா வளர்ச்சி கழக மாவட்ட தலைவர் கணபதி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளி மாணவ மாணவிகளும் ஆர்வமாக யோகா செய்து அனைவரின் புருவத்தையும் உயர்த்த செய்தனர்.
இளங்கோவன் nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக