ஞாயிறு, 6 அக்டோபர், 2013

மெட்ராஸ் கபே ஜான் ஆபிரகாமுக்கு செல்போனில் மிரட்டல்; மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் செல்போனுக்கு கடந்த புதன்கிழமை அன்று அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அப்போது எதிர்முனையில் பேசிய நபர் மிரட்டல் விடுத்தார். இதைதொடர்ந்து ஜான் ஆபிரகாமின் பெற்றோர் மற்றும் கார் டிரைவருக்கும் மிரட்டல் அழைப்புகள் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகர் ஜான் ஆபிரகாம் இது குறித்து மும்பை போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம ஆசாமியின் செல்போன் நெம்பரை வைத்து அவரை கைது செய்யும் முயற்சியில் தீவிரமாக தேடி வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக