வெள்ளி, 11 அக்டோபர், 2013

இந்திய கோயில்களில் 20,000 டன்கள் தங்கம்!!


இந்தியாவில் உள்ள பல்
வேறு
கோயில்களில் சுமார் 20,000 டன்கள் தங்கம்
இருப்பதாக உலக தங்க கவுன்சில் திடுக் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.இன்றைய தங்கத்தின் விலையை வைத்து இதன் ரூபாய் மதிப்பை ஒருவர் கணக்கிட்டு மலைத்துப் போகவேண்டியதுதான்.நாட்டில் ஏழ்மையும் பசியும், பட்டிணியும் பரவலாகிக் கொண்டே வருகிறது. நாளொன்றுக்கு 10 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாத நிலையில் பலர் செத்துக் கொண்டிருக்க இந்திய கோயில்களில் 20,000 டன்கள் தங்கம்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக