புதன், 4 செப்டம்பர், 2013

ஞானதேசிகன்: கச்சத்தீவு. தமிழக கட்சிகளின் கருத்தை மத்திய அரசு கேட்டிருக்க வேண்டும்

கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தம் என  மத்திய அரசு பிரமாணப் பத்திரம்
தாக்கல் செய்துள்ளது. இந்தநிலையில், கச்சத்தீவு விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் கருத்துக்களை மத்திய அரசு கேட்டிருக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார். மேலும் பிரமாணப் பத்திரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் முறையிடப்படும் என்று தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக