ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

செல்வாக்கு மிக்க, காமலீலை அஸ்ராம் பாபு சாமியார் நள்ளிரவில் கைது

பாலியல் புகார் கூறப்பட்ட சாமியார் ஆசாராம் பாபுவை ஜோத்பூர் போலீசார் விசாரணைக்கு பிறகு நள்ளிரவில் கைது செய்தனர். அவரை ஜோத்பூர் கொண்டு செல்ல போலீசார் முடிவு செய்துள்ளனர். அங்கு அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் அசாராம்பாபு கைது செய்யப்பட்டதற்கு அவரது ஆதரவாளர்கள்  எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக