வியாழன், 1 ஆகஸ்ட், 2013

இன்றுவரை ஹையராக்கியால் காப்பாற்றப்படும் nira radia ! 2ஜி ஸ்பெக்ட்ரம் மர்மங்கள்

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு வழக்கில் நீராராடியா பேசிய
தொலைபேசி உரையாடல்கள் பதிவு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வருமான வரித்துறைக்கும் சி.பி.ஐ.க்கும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
நீரா ராடியா தொலை பேசி உரையாடல்கள் அடிப்படையில் கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்கள். பிறகு நீரா ராடியா தொலைபேசி உரையாடலின் உண்மையான அசல் பதிவை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்று வருமான வரித்துறைக்கு நீதிபதிகள் உத்தர விட்டனர்maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக