சனி, 3 ஆகஸ்ட், 2013

IAS துர்காவுக்கு சோனியாகாந்தி ஆதரவு !

மன்மோகன் சிங்கிற்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கடிதம் எழுதி உள்ளார். ஐ.ஏ.எஸ்.அதிகாரி துர்கா நாக்பால் சஸ்பெண்ட் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி கடிதம் எழுதி உள்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண் ஐ.ஏ.எஸ்.அதிகாரி துர்கா விவகாரம் நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. சுயநலன் கருதி பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கருத்து நிலவுவதாகவும், அதிகாரிகள் விஷயத்தில் நடுநிலையுடன் கூடிய செயல்பாடு அவசியம் என காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக