வியாழன், 1 ஆகஸ்ட், 2013

அனுஷ்கா சிக்ஸ் பக்ஸ் பயிற்சி எடுக்கிறாராம் ! யாரோ சதி பண்றாங்க அம்மணி அழகை காப்பாத்துங்க

கோலிவுட்டில் இப்படி ஒரு வெற்றியையும், இரண்டாம் உலகம் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் கொடுத்த அனுஷ்கா தற்போது சிக்ஸ் பேக்ஸ் வைப்பதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.ஹீரோவுக்கு தான் சிக்ஸ் பேக்ஸ் வேண்டும் ஹீரோயினுக்கு எதுக்கு சிக்ஸ் பேக்ஸ் என்று சிந்திப்பவர்களுக்கு தெலுங்கில் அனுஷ்கா நடித்துக்கொண்டிருக்கும் ருத்ரமாதேவி, பஹு பலி ஆகிய படங்களைப் பற்றி சொல்லியே தீரவேண்டும். தெலுங்கில் உருவாகி, தமிழில் டப்பிங் செய்யப்படவிருக்கும் இவ்விரு திரைப்படங்களுக்கும் ஹீரோயின் தான் எல்லாமேவாம்அனுஷ்கா நடித்த அருந்ததி திரைப்படத்தைப் போல ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இத்திரைப்படங்களில் அனுஷ்கா அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்கிறாராம். சமீபத்தில் நடைபெற்ற ருத்ரமாதேவி படப்பிடிப்பில் கூட ஓடும் குதிரையிலிருந்து, யானை மீது தாவி சாக்சம் செய்தார் அனுஷ்கா.அதேபோல் பல ஆக்‌ஷன் காட்சிகள் அடுத்தகட்ட படப்பிடிப்பில் எடுக்கவிருப்பதால் உடலமைப்பை கச்ச்சிதமாக வைத்துக்கொள்ள அனுஷ்கா ஒரு பிசியோதெரபி பஇற்சியாளரி நியமித்து பயிற்சி எடுத்துவருகிறாராம். சிங்கம் டான்ஸ் பார்த்த ரசிகர்களுக்கு சிங்கத்தின் அதிரடியையே காட்டவிருக்கிறார் அனுஷ்கா அடுத்த படத்தில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக