நடிகை அஞ்சலிக்கு ரகசிய திருமணம் நடந்ததாகவும் கணவருடன் அமெரிக்காவில் குடியேறி விட்ட்ட தாகவும் தெலுங்கு பட உலகில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.அஞ்சலி
கடந்த ஏப்ரல் மாதம் திடீரென்று சித்தி வீட்டில் இருந்து வெளியறி
மாயமானார். அவர் கடத்தப் பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஐந்து
நாட்களுக்கு பிறகு ஐதராபாத் போலீசில் ஆஜராகி தன்னை யாரும் கடத்தவில்லை
என்று வாக்கு மூலம் அளித்தார். சித்தி கொடுமையால் வெளியேறியதாகவும்
நிருபர்களிடம் விளக்கம் அளித்தார். 5 நாட்கள் யாருடன் இருந்தார் என்பதை
அவர் வெளியிடவில்லை.காதலனுடன்
தங்கி இருந்த விவரமும் பிறகு அவரை ரகசிய திருமணம் செய்து கொண்ட விஷயமும்
தற்போது அம்பலமாகி உள்ளது. அஞ்சலி காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர்
ஆந்திராவில் உள்ள பிரபல அரசியல் வாதி ஒருவரின் மருமகன் என தெரிய
வந்துள்ளது. இருவரும் அமெரிக்காவில் குடியேறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ள<வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013
அஞ்சலிக்கு அமெரிக்காவில் திருமணம் ! அவள் அப்படியொன்றும் அழகில்லையா ?
நடிகை அஞ்சலிக்கு ரகசிய திருமணம் நடந்ததாகவும் கணவருடன் அமெரிக்காவில் குடியேறி விட்ட்ட தாகவும் தெலுங்கு பட உலகில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.அஞ்சலி
கடந்த ஏப்ரல் மாதம் திடீரென்று சித்தி வீட்டில் இருந்து வெளியறி
மாயமானார். அவர் கடத்தப் பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஐந்து
நாட்களுக்கு பிறகு ஐதராபாத் போலீசில் ஆஜராகி தன்னை யாரும் கடத்தவில்லை
என்று வாக்கு மூலம் அளித்தார். சித்தி கொடுமையால் வெளியேறியதாகவும்
நிருபர்களிடம் விளக்கம் அளித்தார். 5 நாட்கள் யாருடன் இருந்தார் என்பதை
அவர் வெளியிடவில்லை.காதலனுடன்
தங்கி இருந்த விவரமும் பிறகு அவரை ரகசிய திருமணம் செய்து கொண்ட விஷயமும்
தற்போது அம்பலமாகி உள்ளது. அஞ்சலி காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர்
ஆந்திராவில் உள்ள பிரபல அரசியல் வாதி ஒருவரின் மருமகன் என தெரிய
வந்துள்ளது. இருவரும் அமெரிக்காவில் குடியேறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ள<
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக