திங்கள், 12 ஆகஸ்ட், 2013

சுப்பிரமணியன் சுவாமி BJPயில் இணைந்துள்ளார் ! ஒட்டகத்தை கூடாரத்துள்ள உட்டுட்டாங்க இனி மத்தவங்க பொறப்பட ரெடியாகுங்க

ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பாரதீய ஜனதா கட்சியில்
இணைந்துள்ளார். பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் சுப்பிரமணியன் சுவாமி கட்சியில் இணைந்துள்ளார். சுப்பிரமணியன் சுவாமி தனது ஜனதா கட்சியையும், பாரதீய ஜனதாவுடன் இணைத்துள்ளார் என தகவல் தெரிவித்துள்ளது.ஜனதா கட்சியின் தலைவர் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி பிரதமர் ஆகுவதற்கு ஆதரவு தெரிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக