ஞாயிறு, 21 ஜூலை, 2013

ஆண்டரியா ஒரு சகல கலா வல்லி பாட்டிலும் நடிப்பிலும் A One

துப்பாக்கி கூகுள்.. கூகுள்... பாடலின் பிரபலம் காரணமாக ஆண்டரியாவுக்கு
பாடுவதற்கான வாய்ப்பு அதிகம் வருகிறது. சமீபத்தில் அஸ்வத் இசையில்
பேய்த்தனமாக ஒரு பாடலை பாடியிருக்கிறார்.பே‌ரீச்சம்பழ குரல் என்றால் அதில் நியாயமிருக்கிறது. ஆண்டரியாவின் வாய்ஸ் அவ்வளவு ஸ்வீட். அது என்ன பேய்த்தனம்? வேறொன்றுமில்லை. கொலை நோக்குப் பார்வை படத்தில் பேய் பற்றிய பாடல் ஒன்று இடம்பெறுகிறது. அந்த பேய் பாடலை ஆண்டரியா முற்றிலும் வித்தியாசமான முறையில் பாடியிருக்கிறார்.கொலை நோக்குப் பார்வையை நந்தினி இயக்க கார்த்திக்குமார், ராதிகா ஆப்தே நடிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக