செவ்வாய், 18 ஜூன், 2013

மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் தேமுதிகவுக்கு ஆதரவா ? வரலாறு அப்படி

மாநிலங்களவை தேர்தலில் தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் இளங்கோவன் போட்டியிடுகிறார் தேர்தலில் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தேமுதிக எம்எல்ஏக்கள் அனகை முருகேசன், முத்துக்குமார், அருண் சுப்பிரமணியன், பாஸ்கர், மனோகர் ஆகியோர் தமிழக காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான சத்தியமூர்த்திபவனுக்கு சென்று ஆதரவு கோரினர். அப்போது அவர்களிடம், கட்சி மேலிடத்தில் கலந்து பேசி முடிவை தெரிவிப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் தெரிவித்தார். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக