வியாழன், 27 ஜூன், 2013

ஒடும்காரில் இரு பெண்கள் பாலியல் பலாத்காரம் டெல்லியில் தொடரும் கொடுரம்

 Two Delhi-based women were gang-raped by three men in a moving car early Thursday while returning home from a pub, police said.
Protests against rape. Agencies.
The two women had hired a car outside the Sahara Mall for Rs.300 to go to Tughlaqabad area in south Delhi. The driver, however, let two other men into the car.
The car was then diverted to the Gurgaon-Faridabad road where the men gang-raped them in the moving car “for some hours”, a police officer told IANS.
They were later dumped on the same road. The victims then contacted the police.
டில்லியைச் சேர்ந்த இரு பெண்கள் ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.டில்லியைச்சேர்ந்த இரு பெண்கள் இன்று டில்லி போலீசாரிடம் அளித்த புகாரில் இரவு விடுதியில் பணியாற்றும் நாங்கள், குர்காவுன் நகர் சென்று அங்குள்ள வணிக வளாகத்தில் இருந்து நேற்று இரவு டில்லி செல்வதற்காக , காரில் வந்தவர்களிடம் லிப்ட் கேட்டு்ள்ளனர். அப்போது எம்.பி. ரோடு வந்த போது காரில் ஏற்றிச் சென்ற மர்ம நபர்கள் பாலியல்பலாத்காரம் செய்தனர். இவ்வாறு அந்த புகாரில் கூறியுள்ளனர். புகாரினை பெறற டில்லி நகர துணை போலீஸ் கமிஷனர் , மகேஷ்வர் தயால்,வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக