சனி, 15 ஜூன், 2013

தங்கம் விலை மேலும் குறையுமா ? ஒரு வருஷத்திற்கு தளம்பல்

சமீபத்திய விலை வீழ்ச்சிக்கு பின்பும் முதலீட்டாளர்களுக்கு தங்கத்தின் மீது ஒரு நேர்மறையான எண்ணம் இல்லை. கிரெடிட் சூசி குழுமம் ஏஜி தங்கம் விலையை பற்றி ஒரு வாக்கெடுப்பு நடத்தி தனது அறிக்கையை வெளியிட்டது. ப்ளூம்பெர்க் அறிக்கையின் படி, அதில் பங்கேற்ற முதலீட்டாளர்கள், தங்கத்தின் விலை வரும் 12 மாத காலத்தில் மோசமான நிலைக்குத் தள்ளப்படும் என்றும், அதன் விலை ரூ2,864/கி(இறக்குமதி வரி உட்பட) கீழே செல்லும், என்றும் தெரிவித்துள்ளார்கள். (How to plan for your child's education needs?) இந்த வாக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் குறைந்தது 60% முதலீட்டாளர்கள் தங்க வர்த்ததகம் ஒரு செயல் இழந்த நிலைமையை நோக்கி செல்கிறது என தெரிவித்துள்ளனர். பதிலளித்தவர்களில் 51% பேர் தங்கத்தின் விலை அடுத்து வரும் 12 மாதங்களில் ரூ2,864/கி(இறக்குமதி வரி உட்பட) கீழே சென்றுவிடும் எனத் தெரிவித்துள்ளனர். "தங்க முதலீட்டில் ஒருமித்த தெளிவான எதிர்மறையான எண்ணமே இருந்தது", என கமல் நக்வி, ப்ளூம்பெர்க் கிரெடிட் சூஸியின் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவின் பொருள்களின் விற்பனை தலைவர் ப்ளூம்பெர்க் அறிக்கையை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளார். ஒரு சில நாட்களுக்கு முன்னர் முதலீட்டு வங்கியான ` சொசைடி ஜெனெரல் தனது தங்கத்தின் மீதான எதிர்மறையான மதிப்பீட்டை மீண்டும் உறுதி செய்தது. அது தனது முதலீட்டாளர்களை, தங்கத்தின் விலை ரூ3,068/கி(இறக்குமதி வரி உட்பட) நோக்கி செல்லும் பொழுது விற்று விடும் படி கடுமையாக அறிவுறுத்தியுள்ளது. எஸ்பிடிஆர் தங்க டிரஸ்ட், உலகின் மிக பெரிய தங்க பரிமாற்றம் மற்றும் வர்த்தக நிதி (ஈடிஎஃப் ) நிறுவனம், கடந்த வாரம் தனது கையிருப்பு 0.24% சரிந்தது 1051.65 டன்களாக உள்ளது என தெரிவித்துள்ளது. ரயூட்டர்ஸ் செய்தி நிறுவனம், அந்த நிறுவனத்தின் தங்க கையிருப்பு கடந்த நான்கு ஆண்டுகளின் குறைந்த அளவை நோக்கி செல்கிறது, என தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தங்கத்தின் விலை, சர்வதேச தங்க விலை நிலவரத்தை சார்ந்தே உள்ளது. இந்தியாவில் முதல் காலாண்டில் தங்க நாணயங்கள் மற்றும் தங்க பார்களின் தேவை சுமார் 52% உயர்துள்ள போதிலும், இந்திய தங்க சந்தையும் தனது எதிர்மறையான எண்ணத்தை உறுதி செய்ததுள்ளது. "சீனா மற்றும் இந்தியாவில் தங்க பார்கள் மற்றும் தங்க நாணயங்களின் அதிகப்படியான விற்பனையின் மூலம், சமீபத்திய விலை வீழ்ச்சிக்கு பின்பும் முதலீட்டாளர்களுக்கு தங்கத்தின் மீது ஒரு நேர்மறையான எண்ணம் இல்லை. கிரெடிட் சூசி குழுமம் ஏஜி தங்கம் விலையை பற்றி ஒரு வாக்கெடுப்பு நடத்தி தனது அறிக்கையை வெளியிட்டது. அந்த ப்ளூம்பெர்க் அறிக்கையின் படி, அதில் பங்கேற்ற முதலீட்டாளர்கள், தங்கத்தின் விலை வரும் 12 மாத காலத்தில் மோசமான நிலைக்குத் தள்ளப்டும் என்றும், அதன் விலை ரூ2,864/கி(இறக்குமதி வரி உட்பட) கீழே செல்லும், என்றும் தெரிவித்துள்ளார்கள்.
tamil.goodreturns.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக