வியாழன், 27 ஜூன், 2013

A Raja Interview தொலைபேசி கம்பனிகளின் கார்டேல்லை (CARTEL) உடைத்து நான்தான் ! அவர்களின் ஏகபோகத்தை நான் அனுமதிக்கவில்லை

17600000 கோடி ஊழல் என்றால் ஏன் சிபிஐ என்மீது அந்த தொகைக்கு உரிய குற்றச்சாட்டை சுமத்தவில்லை ? ஒரு சில தொலை தொடர்பு காபரெட் முதலாளிகளே கட்டனத்தை தீர்மானித்து கொண்டிருந்த போது அதை மாற்றியவன் நான்தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக