திங்கள், 22 ஏப்ரல், 2013

சிறுமியை கற்பழித்தவன் ஏற்கனவே மனைவியையும் கற்பழிதே திருமணம் செய்து கொண்டவனாம்

டெல்லியில் 5 வயது சிறுமியை கற்பழித்த  வயது கொடூர இளைஞன்
ஏற்கனவே தனது மனையையும் திருமணத்திற்கு முன்பே கற்பழித்தவனாம்
பின்பு அந்த அபலை பெண் பீகார் சிட்கௌன கிராமத்து பஞ்சாயத்தில் முறையிட்டாள் .
அந்த கூறுகெட்ட பஞ்சாயத்து அந்த கொடியவனையே திருமணம் செய்யுமாறு
இருவரையும் சேர்த்து வைத்தது , கலாசாரம் பாதுகாக்க படவேண்டும் என்ற அறிவுரையோடு இந்த கொடுமையை அரங்கேற்றி அந்த காம கொடுரனின் வேட்டைக்கு ஒரு சமுக மரியாதையும் கொடுத்தது ,
இன்னும் சொல்லப்போனால் அவனை ஒரு ஹீரோ ஸ்தானத்திற்கு அந்த ஆணாதிக்க சமுகம் உயர்த்தி வைத்தது,
மனோஜ்குமார என்ற கொடியவனை தற்போது இந்த கற்பழிக்கப்பட்டு அதன் மூலம் மனைவி என்ற தண்டனையை பெற்ற அவனது மனைவி அவனை விடுதலை செய்ய சொல்லி போலீசிடம் கேட்கிறாளாம்
ஆனால் பஞ்சாயத்து பெருசுகளோ அவனை தூக்கில் போடு மாறு சொல்கிறார்களாம் . கூடவே அந்த பஞ்சாயத்துக்களையும் கொஞ்ச நாள் திகாரில் போட்டால் தேவல .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக