கோவையில் 3 பெண்களை திருமணம் செய்த புகாரில்
செல்வபுரம் காவல் நிலைய தலைமைக் காவலர் செந்தில் குமார் பணியிடை நீக்கம்
செய்யப்பட்டுள்ளார். செந்தில் குமாரை பணியிடை நீக்கம் செய்து கோவை கமிஷனர்
விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
தம்மை
ஏமாற்றி மேலும் 2 பெண்களை திருமணம் செய்ததாக முதல் மனைவி கமிஷனரிடம்
புகார் கூறியிருந்தார். விசாரணையில் திருமண மோசடி உறுதியானதால் கமிஷனர்
இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக