திங்கள், 28 ஜனவரி, 2013

டெல்லி மாணவியை சீரழித்தவன் சிறுவனாம்

டெல்லி மாணவியகற்பழித்தகொன்வழக்கிலகுற்றம்சாற்றப்பட்டுள்ஆறபேரிலஅதிகுற்றமபுரிந்தவராகூறப்படுமகுற்றவாளி சிறுவனஎன்றஉறுதி செய்யப்பட்டுள்ளதாசிறுவரநீதிமன்றமதீர்ப்பளித்துள்ளதபெருமபரபரப்பஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மாணவி கற்பழிக்கப்பட்டஇறந்வழக்கில், ஆறாவதகுற்றவாளி என்றகூறப்பட்டவருக்கவயதவரம்பஅறிந்தகொள்எலும்பு மஜ்ஜசோதனநடத்தப்பஇருந்தது. இந்நிலையிலகுற்றவாளி தரப்பிலஇதனஎதிர்த்ததொடரப்பட்வழக்கடெல்லி சிறாரநீதிமன்றமஇன்றவிசாரித்தது.

விசாரணையினபோதஅவர்களதரப்பிலகுற்றம்சாற்றப்பட்டவரினபிறப்பசான்றிதழசமர்பிக்கப்பட்டது. விசாரணையினஇறுதியிலகுற்றம்சாற்றப்பட்ஆறாவதநபர் 17 வயதஆனவரஎன்றும், அதனை பள்ளி சான்றிதழ்களமற்றுமபிறப்பசான்றிதழஉறுதிப்படுத்துவதாகவுமநீதிபதி கூறினார்.
இந்நிலையில், வயதவரம்பகண்டறிஇதுவபோதுமானதஎன்றும், எலும்பமஜ்ஜசோதனதேவையில்லஎனவுமசிறாரநீதிமன்நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
மாணவி கற்பழிக்கப்பட்டு, பின்னரதாக்கி வீசப்பட்கொடூசம்பத்திலசிறுவனஎன்றகூறப்படுமநபரஅதிகுற்றத்தில், மாணவியுன்புறுத்தியதிலுமஈடுப்பட்டதாகுற்றப்பத்திரிக்கதாக்கலசெய்யப்பட்டது. எனவகுற்றத்திலிருந்ததப்பிக்இத்தகவயதவரம்பகாரணமகாட்டி தப்ப எண்ணுவதாஎதிரதரப்பவழக்கறிஞரவாதிட்டார். இந்வழக்கமேலமுறையீடசெய்தஉச்சநீதிமன்றத்திற்கஎடுத்தல்வதாகவுமஅவரதெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக