செவ்வாய், 15 ஜனவரி, 2013

காஜல்: கால்ஷீட் வேணும்னு கேட்டா ஒன் சி தாங்க

கால்ஷீட் வேணும்னு கேட்டா ஒன் சி தாங்கன்னு கறாரா சொல்றதோட மத்த செலவெல்லாம் தனின்னு சொல்றாராம் காஜல் . இதுல கலங்கிப்போற தயாரிப்புங்க அபவுட்டர்ன் ஸ்டெப் போடுறாங்களாம்... போடுறாங்களாம்... சம்பளம் ரொம்ப உசத்திட்டீங்களேன்னு யாராவது நடிகைகிட்ட கேட்டா, ஒரு காலத்துல என்னை ராசி இல்லாதவன்னு சென்டிமென்ட் பாத்து வேணாம்னு ஒதுக்க¤னவங்ககிட்டதான் கேக்கறேன். இது தப்பில்லேன்னு வேலுநாயக்கர் பாணியில பஞ்ச் அடிக்கிறாராம்... அடிக்கிறாராம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக