சனி, 19 ஜனவரி, 2013

செவ்வாய் கிரகத்தில் 1600 கி.மீ நீளம், 7 கி.மீ அகலம் கொண்ட நதி

மனிதர்கள் உயிர்வாழ நிறைய சாத்தியகூறுகள் உள்ள கிரகமாக கருதப்படும் செவ்வாய் கிரகத்தில் 1600 கி.மீட்டர் நீளம், 7 கி.மீட்டர் அகலத்தில் பாய்ந்த ஒரு நதியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.ஜரோப்பிய வின்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ள இந்த நதி சில குறிப்பிட்ட இடங்களில் 1000 அடி ஆழம் கொண்டதாக இருக்கிறது. தற்போது வற்றிய நிலையில் காணப்படும் இந்த நதி, சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கும் 1.8 பில்லியன் ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பாய்ந்திருக்கக்கூடும் என கருதப்படுகின்றது.ரூயேல் வாலிஸ்" என இந்த வற்றிய நதிக்கு பெயரிட்ட ஜரோப்பிய வின்வெளி ஆய்வு மையம், இந்த நதிக்கு நிறைய கிளை நதிகள் இருந்ததையும் உறுதி செய்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக