திங்கள், 17 டிசம்பர், 2012

Delhi Bus gang rape குற்றவாளியின் அடையாளம் தெரிந்தது

பாதிக்கப்பட்ட மாணவி இன்னும் ஆபத்து கட்டத்தை தாண்டவில்லை 

Delhi gang-rape victim battles for life, four held

புதுடில்லி: ஓடும் பஸ்சில் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியின் அடையாளம் தெரிந்தது. தேசிய நிடுஞ்சாலையில் பொருத்தப்பட்ட கமெராக்கள் மூலம் குற்றவாளிகள் நால்வரையும் அடையாளம் கண்டு கைது செய்துள்ளதாக போலீஸ் தெரிவித்து உள்ளது
 டில்லியில் நேற்றிரவு திரைப்படம் பார்த்துவிட்டு, பஸ்சில் வீடு திரும்பிக்கொண்டிருந்த பெண்4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இச்சம்பவம், டில்லி மட்டுமன்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பலாத்காரத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியின் அடையாளம் தெரியவந்துள்ளது.
 The Delhi Police said this evening that it has identified a group of four men who allegedly raped a young medical student in a bus last night. The bus, which was run by a private operator, was also found in Noida. The chartered bus is used by schools in Delhi and Noida, say police sources.
Along with a male friend, the student was hit with an iron rod before being thrown onto the road. A passer -by who saw them phoned the police, which then moved the young couple to hospital a little after 11 pm.  
Police sources said that the attackers were most likely drunk and hit the victim and her friend repeatedly with brute force for nearly 90 minutes.
The 23-year-old victim is struggling for her life. She is on a ventilator after multiple surgeries, doctors said. Her friend is being treated for head injuries.
Security cameras on the main highway NH8 allegedly furnished footage which is helping the police.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக