வெள்ளி, 21 டிசம்பர், 2012

வித்தியாசமான கதைகளை எவர் திருடுகிரார்களோ அவரே சிறந்த

வித்தியாசமான கதைகளுக்கு வரவேற்பு இருக்கறத பாத்து பலரும் நல்ல கதைகளை தேடி பிரெஞ்சு இத்தாலி ஸ்பானிஷ் மற்றும் சீன சுவாஹிலி படங்களை வழக்கம் போல தேடி தேடி அலைகிறார்கள்
தமிழ் சினிமாவில் மற்றவருக்கு தெரியாமல் கதைகளை எவர் திருடுகிரார்களோ அவரே சிறந்த கலைஞராக போற்றப்படும் பாமரத்தனம் இருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே . சகல நடிகர்களும் வேற்று மொழிகளில் தாங்கள் பார்த்த படங்களை போல் எடுத்து தருமாறு இயக்குனர்களை கெஞ்சுகிறார்கள்  . அடுத்து நடிக்கற ஸ்கிரிப்ட் வழக்கமான மசாலாவா இல்லாம இருக்கணும்னு தன்ன தேடி வர்ற இயக்கங்ககிட்ட ஹீரோக்கள் எதிர்பார்க்கும் எதிர்பார்ப்பு இருக்கிறதே ... தூக்கம் போச்சு சார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக