திங்கள், 17 டிசம்பர், 2012

இலங்கையில் விண்கல்லொன்று விழுந்து உள்ளது



  தென் இலங்கையில்  கனுமுல்தெனிய பிரதேசத்தில் விண்கல்லொன்று விழுந்ததில் பலாமரமொன்று எரிந்துள்ளது. இக்கல் மிகுந்த உஷனத்துடன் எரிந்த  படியே விழுந்து உள்ளது நல்ல காலம் இது ஒரு மரத்தின் மீதே விழுந்து உள்ளது மேலே உள்ள படத்தில் எறிந்த நிலையில் உள்ள மரத்தையும் காணலாம்  பளபளக்கும் தன்மையுடைய குறித்த விண்கல்லினை வீட்டு உரிமையாளர் கையில் வைத்திருப்பதையும் எரியுண்ட மரத்தினையும் படங்களில் காணலாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக