ஞாயிறு, 23 டிசம்பர், 2012

கற்பழிப்பு சம்பவங்களுக்கு எதிராக நடிகை ரோகிணி திடீர் போராட்டம்

நள்ளிரவில் நடிகை ரோகிணி  திடீர் போராட்டம்டெல்லியில் கற்பழிப்பு சம்பவங்களுக்கு எதிராக மாணவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் சென்னையில் நேற்று இரவு 12 மணிக்கு நடிகை ரோகிணி தலைமையில் மெரினாவில் திரண்ட கல்லூரி மாணவ- மாணவிகள், கற்பழிப்பு சம்பவங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதற்காக நேற்று இரவு 11.30 மணி அளவில் மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே 100 மாணவிகளும், 200 மாணவர்களும் திரண்டனர். இவர்களில் ஒரு பகுதியினர் சத்யம் தியேட்டர் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு காந்தி சிலையை வந்தடைந்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக