ஸ்கின் அலர்ஜிக்கு சிகிச்சை எடுத்தாரு சமந்த நடிகை. இப்போ அவரோட முகத்துல
மாற்றம் தெரியுதாம்...... பழைய அழகு இப்போ இல்லேன்னு எல்லோருமே
சொல்றாங்களாம். செவன்த் சென்ஸ் நடிக்கிற படத்துல சமந்தத்தை புக் பண்ண
லிங்க் இயக்கம் முடிவு பண்ணியிருந்தாராம். இப்போ அவரை செலக்ட் பண்றது பத்தி
தீவிரமா யோசிக்கிறாராம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக