சட்டீஸ்கர் மாநிலத்தில் அரசு விழாவில்
பாலிவுட் நடிகை கரினா கபூர் நடனமாட ரூ. 1.4 கோடி செலவிடப்பட்ட சம்பவம்
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து
சட்டீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டதன் ஆண்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த
விழாவில் பிரபல பாலிவுட் நடிகை கரினா கபூரின் நடனம் இடம்பெற்றிருந்தது.
இந்த விழாவில் அவர் ஆடுவதற்கு கொடுக்கப்பட்ட தொகை ரூ. 1.4 கோடி. வெறும் 8
நிமிடங்களே நடந்த இந்த நடனத்திற்கு ரூ. 1.4 கோடி செலவிடப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக