திங்கள், 5 நவம்பர், 2012

தீபாவளி: சென்னை தியாகராயநகரில் குவிந்த மக்கள் கூட்டம்!

 
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள ரங்காதன் தெரு உட்பட அப்பகுதியில் ஜவுளி மற்றும் நகைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு 04.11.2012 அன்று குவிந்த மக்கள் கூட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக