புதன், 24 அக்டோபர், 2012

பிதுஷிதாஸ் மும்பையில் படுகொலை Ex Miss Chennai Bidushi Dash Barde murdered in Mumbai

Zeenews Bureau
Mumbai: Mumbai has registered yet another shocking case of crime related to the world of glitz and crime.
Bidushi Dash Barde, a 23 year old model-turned actor, was found murdered in her apartment in Andheri on Monday. Basically from Chennai, Bidushi was at home alone on the ill-fated day when her husband Kedar Barde, a software engineer found her lying in a pool of blood at their residence.
The Mumbai police had initially registered a case of accidental death but on discovering wounds on her body and based on the postmortem reports, they re-registered it as a case of murder.

தற்போதைய மாடல் அழகியும், நடிகையுமான பிதுஷிதாஸ் மும்பையில் படுகொலை செய்யப்பட்டார்.
விமானப் படை அதிகாரியின் மகளான பிதுஷிதாஸ், சென் னையைச் சேர்ந்தவர். இவர் கேதார் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டு மும்பையில் குடியேறினார்.
இந்த நிலையில், மும்பை அந்தேரி பகுதியில் தனது குடியிருப்பில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அவரது கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிதுஷிதாஸ், மிஸ் சென்னையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக