வியாழன், 18 அக்டோபர், 2012

கும்கி படக்குழு மறுபடியும் காட்டுக்குள் செல்கிறது



பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அறிமுகமாகும் கும்கி படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. இந்த கதை திருட்டு கதை என்று யாராவது சொல்லிவிடுகிரார்களோ பார்ப்போமே ?
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper தீபாவளிக்கு துப்பாக்கி, அலெக்ஸ் பாண்டியன் போன்ற படங்கள் ரிலீஸாவதால் இந்த படங்களுக்கிடையே வசூலில் கடும் போட்டி நிலவும் என்று சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இப்போது கும்கி படக்குழுவினர் சில காட்சிகளை மறுபடியும் எடுக்கப்போவதாக கூறியுள்ளனர். சில குளோஸ் அப் ஷாட்களிலும், காதல் காட்சிகளிலும் திருப்தி இல்லாததால் அந்த காட்சிகளை மறுபடியும் எடுக்கப் போகிறார்களாம். 


கும்கி தயாரிப்பாளாரான ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜாவும் பச்சைக் கொடி காட்டிவிட்டதால் கும்கி படக்குழு மறுபடியும் காட்டுக்குள் செல்கிறது. கும்கி பட கதாநாயகன் விக்ரம் பிரபு “மறுபடியும் நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சனையுமில்லை. இயக்குனரின் திருப்தி தான் முக்கியம்” என்று கூறியதாக தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக