ஞாயிறு, 28 அக்டோபர், 2012

கனடாவில் கடும் நிலநடுக்கம்- ரிக்டரில் 7.7 அலகுகள் பதிவு- சுனாமி எச்சரிக்கை !

 7 7 Earthquake On Islands Off West Coast Of Canada
வான்கூவர்: கனடாவின் மேற்கு கடலோரப் பகுதிகளில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
கனடாவின் மேற்கு கடலோரப் பகுதியில் மாஸ்ஸெட் நகரில் இருந்து 139 கிலோ மீட்டர் தொலைவை மையமாகக் கொண்டு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.7 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் விடுவித்திருக்கிறது.
இதுவரை சேத விவரம் எதுவும் தெரியவில்லை http://tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக