செவ்வாய், 23 அக்டோபர், 2012

எடியூரப்பா புதிய கட்சிப் டிசம்பர் 10ல்

புதிய கட்சிப் பற்றி டிசம்பர் 10ல் அறிவிப்பு: எடியூரப்பாவால் கர்நாடக அரசியலில் பரபரப்பு
பாஜகவில் இருந்து கர்நாடக முன்னாள் முதல் அமைச்சர் எடியூரப்பா விலகினார். தாம் பாஜகவில் இல்லை என அதிரடியாக அறிவித்துள்ளார். கட்சியில் இல்லாததால் பாஜகவைப் பற்றி எதுவும் கூறமுடியாது. புதிய கட்சிப் பற்றி டிசம்பர் 10ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக