புதன், 19 செப்டம்பர், 2012

வங்கத்துப் பெண்கள். தீஜ் கொண்டாட்டங்கள்

சிலிகுரி (மேற்கு வங்கம்). தீஜ் திருநாளை கொண்டாடும் வங்கத்துப் பெண்கள். தீஜ் கொண்டாட்டங்கள் தற்போது இந்தியாவின் பல பகுதிகளிலும் இருந்து மறைந்து கொண்டிருக்கின்றன. இந்துப் பெண்கள் விரதம் இருக்கும் தீஜ், தற்போது, நேபாத்திலும், ஹரியானா மாநிலத்திலுமே பரவலாக கொண்டாடப்படுகிறது. மேற்கு வங்கத்தின் சில கிராமப் பகுதிகளில் மட்டுமே கொண்டாடப்படுவதை காணலாம்./viruvirupu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக