செவ்வாய், 25 செப்டம்பர், 2012

தீக்குளிப்புக்கு ஊக்கத்தொகை வழங்கிய வைகோ

 Vaiko Meets Vijayaraj Family

சேலத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் விஜயராஜ் கடந்த 17 ம் தேதி,  அதிகாலை  வேளையில் தீக்குளித்தார். உயிருக்கு போராடிய நிலையில் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர் இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனையடுத்து பல அரசியல் கட்சி தலைவர்கள் சேலம் சென்று விஜயராஜ் குடும்பத்திற்கு அஞ்சலி செலுத்தி தங்கள் பங்குக்கு தீக்குளிப்புக்களை ஊக்கப்படுத்தி தங்கள் அரசியல் கடமைகளை ஆற்றினார் .
 இந்த மன நோயாளி ஏன் தீக்குளித்தார் என்பது ஒரு விடயமே இல்லை இது ஒரு மன பிறழ்வு .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக