Viru News
அமெரிக்காவின்
பிரபல ஃபோர்ப்ஸ் சஞ்சிகை, ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வரும், சர்வதேச
அளவில் சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலில், காங்கிரஸ் கட்சியின் தலைவி
சோனியா, இந்த முறை 6-வது இடத்தை பிடித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி மிஷல்
ஒபாமாவைவிட, சோனியா முன்னிலையில் உள்ளார்.
German Chancellor Angela Merkel is ranked the most powerful in the world for the second year in a row in the annual list dominated by politicians, businesswomen and media figuresஇப்பட்டியலில், முதலிடத்தை ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், தொடர்ந்து இரண்டாடது ஆண்டாக தக்கவைத்துக் கொண்டார்.
சோனியாவுக்கு கம்பனி கொடுப்பதற்காக இந்திய பெண்கள் வரிசையில், பெப்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி இந்திரா நூயி, 12-வது இடத்தையும், சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் பத்மஸ்ரீ வாரியர் 58-வது இடத்திலும், ICICI பேங்க் சி.இ.ஓ. சாந்தா கோச்சார் 59-வது இடத்திலும், பைகான் நிறுவனர் கிரன் மசும்தர் 80-வது இடத்திலும் உள்ளனர்.
புரட்சித் தலைவியின் பெயரைக் காணவில்லை.
ஃபோர்ப்ஸ் சஞ்சிகை ஆசாமிகள், தமிழக சட்டமன்ற போர்ட்டிகோவில் அமைச்சர்கள், புரட்சித் தலைவியை வழியனுப்ப நிற்கும் காட்சியை காணவில்லையா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக