புதன், 8 ஆகஸ்ட், 2012

ஆப்பிரிக்கா நாடுகளில் சீனா முதலீடு அமெரிக்கா எரிச்சல்

Africa’s Development and China’s Imports
China-Africa trade is rising sharply. Only US$3 billion (b) in 1995, it was $55b in 2006, balanced slightly in Africa’s favor. In 2006, China’s trade with Africa was merely 3% of its US$1.76 trillion foreign trade.  By 2008, China’s trade with Africa totaled $107b, now distinctly in Africa’s favor, but China’s foreign trade had reached $2.56 trillion, making trade with Africa still only 4% of its total trade.7 In 2006, China had been in third place, behind the US and France, among Africa’s trade partners, while by 2008 China had leapfrogged over France, but still behind trailed the US, with $140b of trade.  China asserts that its trade is responsible for 20% of Africa’s economic growth.8
ஆப்பிரிக்கா நாடுகளில் சீனா தனது முதலீடு செய்வதில் தற்போது கவனம் செலுத்தி வருகிறது. இதனால் எரிச்சல் அடைந்துள்ள அமெரிக்கா சீனா முதலீடு செய்யும் போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உள்ளூர் வளர்ச்சி ஆகியவற்றை கவனத்தில் கொள்ளாமல் இருந்து வருவாதாக குறைகூறியுள்ளது. ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், சீனா, ஆப்பிரிக்கா பகுதியில் முதலீடு செய்வது குறித்து குறை கூறியிருந்தார். இதற்கு சீனா பதிலடி கொடுத்திருக்கிறது. சீனா, ஆப்பிரிக்கா நாடுகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே 2 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்களை கடனாக வழங்கியிருக்கிறது.
குறிப்பாக சீனா- ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் 5 வது அமைச்சர் நிலைக் கூட்டத்தில் ஆப்பிரிக்காவின் அடிப்படை வசதிகள், வேளாண்துறை, தயாரிப்புத்துறை சிறிய மற்றும் நடுத்தர தொழில்களின் வளர்ச்சிக்காகவே இந்த கடன் தொகை முழுவதும் பயன்படுத்தப்படும் என ஆப்பிரிக்க நாடுகள் தெரிவித்திருக்கின்றன. அமெரிக்கா தேவையில்லாமல் வீண்பழி சுமத்துவதை கைவிட்டுவிட்டு இப்படி உதவிகள் செய்வது ஆப்பிரிக்க நாடுகளுக்கு உதவியாக இருக்கும் என சின்குவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக