ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

விடுதலை ஆசிரியராக 50 ஆண்டுகள் மானமிகு கி.வீரமணி

விடுதலை ஆசிரியராக  கி.வீரமணி அவர்களின் 50 ஆண்டு நிறைவு விழாவில் பங் கேற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜஸ்டிஸ் திரு. எஸ்.மோகன் அவர்களுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து  நினைவு பரிசு வழங்கினார்.
விழாவில் பங்கேற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜஸ்டிஸ் திரு.ஏ.ஆர். லட்சுமணன்  அவர்களுக்கு  வழக்கறிஞர் ராஜசேகரன் பொன்னாடை அணிவித்தார்.தமிழர் தலைவர் நினைவு பரிசு வழங்கினார்.

விழாவில் பங்கேற்ற உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜஸ்டிஸ் திரு. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு துணைவேந்தர் நல். இராமச்சந்திரன் பொன்னாடை அணிவித்தார். தமிழர் தலைவர்  நினைவு பரிசு வழங்கினார்.
 விடுதலை ஆசிரியராக  கி.வீரமணி அவர்களின் 50 ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்ற பெரியார் பேருரையாளர் பேராசிரியர் மா.நன்னன் அவர்களுக்கு வழக்கறிஞர் சம்பத் பொன்னாடை அணிவித்து  நினைவு பரிசு வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக