சனி, 11 ஆகஸ்ட், 2012

அமெரிக்க கார் விபத்தில் ஐதராபாத்தை சேர்ந்த 5 பேர் பலி

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த கார் விபத்தில், ஐதராபாத்தை சேர்ந்த 5 சாப்ட்வேர் இன்ஜினியர்கள் பரிதாபமாக இறந்தனர்.ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் OKLAHOMA CITY -
All ramps have reopened after a fiery crash near the interchange of Interstate 40 and Interstate 35 shut down traffic for several hours.
Around 1 a.m. Friday, a Camaro carrying five people was traveling southbound on Interstate 235. As the car tried to merge onto the ramp toward southbound I-35, the driver lost control. The Camaro flew off the road and onto the southbound ramp from I-40 to I-35.
ஜஸ்வந்த் ரெட்டி சுப்பையாகரி, பனிந்தரா கடே, அனுராக் அந்ததி, ஸ்ரீனிவாஸ் ரவி, வெங்கட். இவர்கள் 5 பேரும் அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியர்களாக பணியாற்றி வந்தனர். அனைவரும் நேற்று காரில் ஓக்லஹாமா நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது டிராக்டர் டிரெய்லர் லாரி மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் கார் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 5 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
The car slammed into the back of a semi-truck, and went under the trailer. The top of the car was sheared off. The car then spun off the road and burst into flames. All five people inside the Camaro were ejected from the vehicle and died at the scene. The driver of the semi was not hurt.

The Oklahoma Highway Patrol shut down traffic in the area for several hours while they investigated the fatal crash. Right now, troopers are not sure what caused the deadly collision.
"As far as any intoxicants, that's all still under investigation," said Trooper Joey McLaughlin. "There is no evidence of it right now. It is pretty unclear the causation of them departing the road to the left."
The names of the people killed have not been released. Troopers are still trying to notify their families, some of whom may live overseas.
All lanes of traffic reopened at 6:15 a.m.


இதுகுறித்து ஓக்லஹாமா நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் செய்தித் தொடர்பாளர்  கேப்டன் கிரிஸ் வெஸ்ட் கூறுகையில், விபத்தில் பலியான இந்தியர்கள் 5 பேரும், கார் சீட் பெல்ட் போடவில்லை. இறந்தவர்களின் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்களில் வெங்கட்டுக்கு மட்டும் திருமணமாகி உள்ளதுÕ என்றார்.இதுகுறித்து வட அமெரிக்க தெலுங்கு சங்க தலைவர் பிரசாத் கூறுகையில், இறந்தவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் உடல்களை இந்தியாவுக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்Õ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக