ஆண்களுக்கான முன்னணி
இதழ் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் பாலிவுட் நடிகை கத்ரினா கைப் உலகின்
செக்சியான பெண்ணாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
‘ஏக் தா டைகர்’,
'தூம்-3’, மற்றும் ஷாருக்கானுடன் பெயரிடப்படாத ஒரு படத்திலும் தற்போது
நடித்துவரும் காத்ரினா தொடர்ந்து 4-வது முறையாக இப்பட்டியலில் முதலிடம்
பிடித்துள்ளார்.
சக
நடிகைகளான தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, அனுஷ்கா சர்மா மற்றும்
ஹாலிவுட் நடிகை களான மெகன் பாக்ஸ், ஏஞ்சலினா ஜோலி ஆகியோ ரைப் பின்னுக்குத்
தள்ளி காத்ரினா மீண்டும் மகுடம் சூட்டியுள்ளார்.
உலகின் மிகவும்
செக்சியான பெண்ணாக தான் மீண்டும் தேர்வாகியிருப்பது பற்றி காத்ரினா,
‘இச்செய்தியைக் கேட்டதும் நான் உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
எனது உடல் அமைப்பை பார்த்து மட்டும் மக்கள் எனக்கு வாக்களிக்கவில்லை.
செக்சியாக இருப்பது உடைகளைப் பொறுத்ததல்ல. என்னைப் பொறுத்தவரை மேக்கப் இல்லாமல், வெறும் ஒரு காட்டன் சேலையை உடுத்தினாலும் அற்புதமாக தோன்றுபவரே செக்சியானவர்’ என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக