ஞாயிறு, 8 ஜூலை, 2012

கோர்ட்டுக்கு குடிபோதையில் வந்த நடிகை ஊர்வசி

நடிகை ஊர்வசிக்கும், நடிகர் மனோஜ் கே.ஜெயனுக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குஞ்ஞாச்சா (12) என்ற மகள் உள்ளார். ஊர்வசியும், மனோஜ் கே.ஜெயனும் கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்றனர். அவர்களது மகள் குஞ்ஞாச்சா ஜெயனிடம் ஒப்படைக்கப்பட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக