When men and women are placed in a situation where they no longer have
any control over their fate, feel intense fear of physical harm and
believe all control is in the hands of their tormentor, a stragedy for
survival can result which can develop into a psychological response
that can include sympathy and support for their captor's plight.
சுவீடன் தலைநகரான ஸ்டோக்கோம் இல் நடந்த ஒரு வங்கி கொள்ளையின் பொது
பணயகைதிகளே மெதுவாக கடத்தல்காரர்மீது பரிவு காட்டிய வினோத சம்பவம்
நிகழ்ந்தது .இது ஒரு மன நோய் கடத்தி அடிமையாக வைத்திருப்பவனை ஆதரிப்பது என்பது உங்களுக்கு ஒரு விசித்திரமாக தெரியக்கூடும்.
Stockholm Syndrome என்பது மிகவும் விசித்திரமான ஒரு மன
வியாதியாகும்.பலரும் பல சமயங்களில் தம்மை அறியாமலேயே இந்த Stockholm
syndrome என்ற மனப் பிறள் நிலைக்கு ஆட்பட்டு இருக்ககூடும்.
நாம் எதை கண்டு பயப்படுகிறோமோ அதை மெதுவாக ஆதரிப்பது அல்லது அதை ஆராதிப்பது போன்ற விசித்திரமான நிலைக்கு ஆட்படுவது.
ஒட்டு மொத்த சமுகமே இந்த ஸ்டாக்ஹோம் சின்றோம் என்ற வியாதிக்கு
ஆட்பட்டிருக்கும் விசித்திரம் எல்லாம்கூட சரித்திரத்தில் நடைபெற்றுள்ளது.
பயங்கரவாதிகளை மக்கள் ஆதரிப்பது கூட இந்த மன வியாதியால் பீடிக்கப்பட்டிருப்பதால்தான் .
இடி அமின், ஹிட்லர், பொல்பொட் போன்றவர்கள், மேலும் சமயம் இனம் சார்ந்த
பயங்கரவாதிக்களும்கூட மக்களின் ஆதரவை சில சமயங்களில் அபரிமிதமாக
பெறுவதென்பது இதனால்தான்.
மனிதன் ஆதிகாலத்தில் எதை கண்டெல்லாம் பயன்தானோ அதையெல்லாம் வழிபட்ட வரலாறுக்கு சொந்தக்காரன்.
மனிதன் ஆதிகாலத்தில் எதை கண்டெல்லாம் பயன்தானோ அதையெல்லாம் வழிபட்ட வரலாறுக்கு சொந்தக்காரன்.
இந்த Stockholm syndrome குடும்ப அமைப்பில் தாராளமாக காணலாம்.குறிப்பாக நமது
பெண்களின் நற்பண்புகளாக எடுத்து காட்டப்படும் அச்சம் மடம் பயிர்ப்பு நாணம்
போன்ற நல்குணங்கள் அனேகமாக stockholm syndrome ஐ நிரந்தரமாகவே பெண்கள்
மீது நிலை நிறுத்த பயன்படும் அடிமைச்சாசனம்தான்.
Fear ,stupidity ,love shame என்ற நான்கும் உள்ள எந்த மானிட ஜென்மமும் ஒரு
போதும் ஒரு உருப்படியான மனித ஜென்மமாக இருக்கவே முடியாது.
கணவனின் அடிமை ராஜ்யத்தில் உள்ள அந்தப்புர தாசியாகதான் தனது வாழ்க்கையை ஓட்ட முடியும்.
பொது வாழ்வில் இந்த Stockholm syndrome ஐ அரசியல்வாதிகள் மிக நன்றாக பயன்படுத்துகின்றனர்.
இனரீதியான பயம் காட்டல் சமயம் ரீதியான பயம் காட்டல் மொழிரீதியான பயம்
காட்டல் எல்லாவற்றிலும் மோசமாக கலாசார ரீதியான பயம் காட்டலில் மூலம் தான்
சார்ந்த மொத்த சமூகத்தையுமே பயபடுத்தி அடிமையாக வைத்திருக்க இந்த Stockholm
syndrome ஐ தாரளமாக கையாள்கின்றனர்.
இதில் பல வேடிக்கைகள் உண்டு பல வீடுகளில் மாமியார்கள் தங்கள் மருமகளை
கொடுமை படுத்துவது கூட தான் எப்படி அடிமையாக தாசியாக இருந்தாரோ அதைப்போல
மருமகளும் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தான்.
அண்மைக்காலத்தில் ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் இந்த முறையை நன்றாக பாவித்தார்கள்.
பயங்கர வாதிகளால் பாதிக்கப்பட்ட பிரஜைகள் பின்பு அதே பயங்கரவாதிகளின் கைப்பொம்மை ஆவது இதனால்தான்.
பார்பனீயம் இந்த பயம் காட்டி அடிமையாக்கும் அல்லது தாசியாக்கும் stockholm வியாதியை நன்றாகவே பயன்படுத்துகிறது/.
கலாசார காவலர்களின் கடைசி வித்தை
Why the Name?
The name Stockholm Syndrome was derived from a 1973 bank robbery in Stockholm, Sweden, where four hostages were held for six days. Throughout their imprisonment and while in harm's way, each hostage seemed to defend the actions of the robbers and even appeared to rebuke efforts by the government to rescue them.
Why the Name?
The name Stockholm Syndrome was derived from a 1973 bank robbery in Stockholm, Sweden, where four hostages were held for six days. Throughout their imprisonment and while in harm's way, each hostage seemed to defend the actions of the robbers and even appeared to rebuke efforts by the government to rescue them.
Months after their ordeal had ended, the hostages continued to exhibit
loyalty to their captors to the point of refusing to testify against
them, as well as helping the criminals raise funds for legal
representation.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக