கடந்த 13.06.2012 அன்று புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று (15.06.2012) காலை 8 மணிக்கு தொடங்கியது.
முதல் சுற்றில் அதிமுக
4,287 வாக்குகள் பெற்றுள்ளது. தேமுதிக 1,054 வாக்குகள் பெற்றுள்ளது. அதிமுக
3233 வாக்குகள் முன்னிலையில் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக