புதன், 2 மே, 2012

தேர் கவிழ்ந்ததில் 6 பேர் பலியானார்கள்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தேர் கவிழ்ந்ததில் பக்தர்கள் 6 பேர் பலியானார்கள்.  இவர்களின் மரணத்திற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சு ரூபாய் நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக