ஞாயிறு, 29 ஜனவரி, 2012

BJP: அதிமுக அரசு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது


Ila Ganesan

மதுரை: மக்களின் எதிர்பார்ப்புக்கேற்ப தமிழக அரசு செயல்படவில்லை. மக்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைக்  கொடுத்துள்ளது  அதிமுக அரசு என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் இல.கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுகவும், பாஜகவும் நெருங்கி வருவதாக சமீப காலமாகப் பேச்சு அடிபட்டு வரும் நிலையில், இல.கணேசன் தமிழக அரசு மீது கடும் குற்றச்சாட்டுக்களை வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இல.கணேசனின் இந்தக் குற்றச்சாட்டானது, தமிழக அரசின் செயல்பாடுள் மோசம் என்று கூறுவதாக உள்ளால் சலசலப்பும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரையில் நடந்த பாஜக மாநில வக்கீல்கள் அணி செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட இல.கணேசன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக மக்கள் பெருத்த நம்பிக்கையோடும், மிகுந்த எதிர்பார்ப்புகளோடும் திமுக அரசை அகற்றி வி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக