வியாழன், 5 ஜனவரி, 2012

சேது சமுத்திரம்: நிபுணர் அறிக்கை கேட்கிறது சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: சேது சமுத்திரத்திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்துவது தொடர்பாக, பிரதமர் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையை தாக்கல் செய்யும் படி, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக