செவ்வாய், 13 டிசம்பர், 2011

தமன்னா..கவர்ச்சியாக திருப்பதி /திருமலைக்கு வந்து சாமி ...



Tamanna
பல லட்சம் பக்தர்கள் கூடும் புனித இடமான திருமலைக்கு ஜீன்ஸ் - டி சர்டில் கவர்ச்சியாக வந்து சாமி கும்பிடுவதா என நடிகை தமன்னாவுக்கு வபக்தர்கள் கண்டனம் தெரிவித்தனர.
தமிழில் படங்கள் இல்லாவிட்டாலும் தெலுங்கில் தொடர்ந்து முன்னணியில் உள்ளார் நடிகை தமன்னா. ராம் சரண் தேஜாவுடன் நடிக்கு ரச்சா உள்பட 5 தெலுங்கு படங்கள் அவர் கைவசம் உள்ளன.

இன்று ரச்சா படத்தின் படப்பிடிப்பு இடைவேளையில் தமன்னாவும் ராம்சரண் தேஜாவும் திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். வி.ஐ.பி. வழியில் சென்று சாமி தரிசனம் செய்தார்கள்.

தமன்னா ஜீன்ஸ், டீ சர்ட்டில் வந்து இருந்தார். ஜீன்ஸ் அணிந்த பெண்களை கோவில் நிர்வாகத்தினர் சாமி கும்பிட அனுமதிப்பதில்லை. ஆனால் தமன்னா சுதந்திரமாக வந்து தரிசனம் செய்தது சக பெண் பக்தர்களை எரிச்சல்பட வைத்தது. பல லட்சம் பக்தர்கள் கூடும் இடத்தில் இப்படி கவர்ச்சி காட்டி வரலாமா என கோவில் நிர்வாகத்தினரைக் கண்டித்தனர். இதற்கிடையில் அவசரமாக தரிசனத்தை முடித்துவிட்ட தமன்னா புறப்பட்டுச் சென்று விட்டார்.

தவறி விழுந்த ராம் சரண்

ராம்சரண் வெளியே வந்தபோது ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கினார். அவரை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்ததால் ஏற்பட்ட நெரிசலில் ராம்சரண் நிலை தடுமாறி கீழே தவறி விழுந்தார். அவரை போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்று காரில் ஏற்றினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக