ஞாயிறு, 13 நவம்பர், 2011

இலவச லேப்டாப்பில் பாடங்களை பதிவு செய்து வழங்க முடிவு

பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கி வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் இலவச லேப்டாப் வழங்கப்பட இருக்கிறது. இந்த பொறியியல், கலை, அறிவியல் பாடங்களை பதிவு செய்து வழங்க இருப்பதாக உயர்கல்வித்துறை செயலாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக